வியாழன், 17 பிப்ரவரி, 2011உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை

10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வருகிற 19ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில் இந்தியா வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 19ந் தேதி தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (17.02.2010) வங்காளதேச தலைநகர் 
டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு: 

தேதி மோதும் அணிகள் பிரிவு இடம் நேரம்

பிப்ரவரி.19: வங்காளதேசம் இந்தியா  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி
பிப்ரவரி.20: கென்யா நியூசிலாந்து  ஏ' சென்னை காலை 9.30 மணி
இலங்கை கனடா ஏ ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.21: ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே  ஏ' ஆமதாபாத் பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.22: இங்கிலாந்து நெதர்லாந்து  பி' நாக்பூர் பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.23: கென்யா பாகிஸ்தான்  ஏ' ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.24: தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ்  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.25: ஆஸ்திரேலியா நியூசிலாந்து  ஏ' நாக்பூர் காலை 9.30 மணி
வங்காளதேசம் அயர்லாந்து  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி
பிப்ரவரி.26: இலங்கை பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.27: இந்தியா இங்கிலாந்து  பி' பெங்களூர் பிறபகல் 2.30 மணி
பிப்ரவரி..28: கனடா ஜிம்பாப்வே  ஏ' நாக்பூர் காலை 9.30 மணி
,, நெதர்லாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி

மார்ச் 1: இலங்கை கென்யா  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 2: இங்கிலாந்து அயர்லாந்து  பி' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 3: நெதர்லாந்து தென் ஆப்பிரிக்கா  பி' மொகாலி பிற்பகல் 2.30 மணி
,, கனடா பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 4: நியூசிலாந்து ஜிம்பாப்வே  ஏ' ஆமதாபாத் காலை 9.30 மணி
,, வங்காளதேசம் வெஸ்ட் இண்டீஸ்  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி

மார்ச் 5: இலங்கை ஆஸ்திரேலியா  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 6: இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா  பி' சென்னை காலை 9.30 மணி
,, இந்தியா அயர்லாந்து  பி' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 7: கனடா கென்யா  ஏ' டெல்லி பிற்பகல் 2.30 மணி
மார்ச் 8: நியூசிலாந்து பாகிஸ்தான்  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி
மார்ச் 9: இந்தியா நெதர்லாந்து  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி
மார்ச் 10: இலங்கை ஜிம்பாப்வே  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி
மார்ச் 11: அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' மொகாலி காலை 9.30 மணி
,, வங்காளதேசம் இங்கிலாந்து  பி' சிட்டகாங் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 12: இந்தியா தென் ஆப்பிரிக்கா  பி' நாக்பூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 13: கனடா நியூசிலாந்து  ஏ' மும்பை காலை 9.30 மணி
,, ஆஸ்திரேலியா கென்யா  ஏ' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 14: வங்காளதேசம் நெதர்லாந்து  பி' சிட்டகாங் காலை 9 மணி
,, பாகிஸ்தான் ஜிம்பாப்வே  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி

மார்ச் 15: அயர்லாந்து தென் ஆப்பிரிக்கா  பி' கொல்கத்தா பிற்பகல் 2.30 மணி
மார்ச் 16: ஆஸ்திரேலியா கனடா  ஏ' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 17: இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' சென்னை பிற்பகல் 2.30 மணி
மார்ச் 18: அயர்லாந்து நெதர்லாந்து  பி' கொல்கத்தா காலை 9.30 மணி
,, நியூசிலாந்து இலங்கை  ஏ' மும்பை பிற்பகல் 2.30 மணி

மார்ச் 19: வங்காளதேசம் தென் ஆப்பிரிக்கா  பி' மிர்புர் காலை 9 மணி
,, ஆஸ்திரேலியா பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி

மார்ச் 20: கென்யா ஜிம்பாப்வே  ஏ' கொல்கத்தா காலை 9.30 மணி
,, இந்தியா வெஸ்ட் இண்டீஸ்  பி' சென்னை பிற்பகல் 2.30 மணி

மார்ச் 23: கால் இறுதி (ஏ1 பி4) மிர்புர் பிற்பகல் 2 மணி
மார்ச் 24: கால் இறுதி (ஏ2 பி3) ஆமதாபாத் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 25: கால் இறுதி (ஏ3 பி2) மிர்புர் பிற்பகல் 2 மணி
மார்ச் 26: கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 29: முதலாவது அரை இறுதிப்போட்டி கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 30: 2 வது அரை இறுதிப்போட்டி மொகாலி பிற்பகல் 2.30 மணி

ஏப்ரல்2: இறுதிப்போட்டி மும்பை பிற்பகல் 2.30 மணி 

14 அணிகள் பங்கேற்கும் 10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரை நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 19ந் தேதி தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (17.02.2010) வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் நாடுகளின் வீரர்கள் விபரம்:


ஆஸ்திரேலியா: ரிக்கிபாண்டிங் (கேப்டன்), வாட்சன், பிராட் ஹேடின், மைக்கேல் கிளார்க், பெர்குசன், டேவிட் ஹஸ்ஸி, கேமரூன் ஒயிட், டிம் பெய்ன், ஸ்டீவன் சுமித், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜான்சன், ஜேசன் கிரெஜ்சா, பிரெட்லீ, ஷான் டெய்ட், போலிஞ்சர்.

நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), ஹாமிஸ் பென்னட், ஜேம்ஸ் பிராங்ளின், மார்ட்டின் கப்தில், ஜேமி ஹாவ், பிரன்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுதி, ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கனே வில்லியம்சன், லுக் வுட்காக்.

பாகிஸ்தான்: அப்ரிடி (கேப்டன்), மிஸ்பா உல் ஹக், முகமது ஹபீஸ், கம்ரன் அக்மல், ழூனிஸ்கான், ஆசாத் ஷபிக், உமர் அக்மல், அப்துல் ரசாக், அப்துர் ரகுமான், சயீத் அஜ்மல், சோயிப் அக்தர், உமர்குல், வகாப் ரியாஸ், ஜுனைட் கான், அகமது ஷிசாத்.
இலங்கை: சங்கக்கரா (கேப்டன்), மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன், தரங்கா, சமரவீரா, சமரசில்வா, கபுகேதரா, மேத்ழூஸ், திசரா பெரேரா, குலசேகரா, மலிங்கா, பெர்னாண்டோ, முரளிதரன், அஜந்தா மென்டிஸ், ஹெராத்.

ஜிம்பாப்வே: சிகும்புரா (கேப்டன்), ரிஜிஸ் சகப்வா, சார்லஸ் கவன்ட்ரி, கிரேமி கிரீமர், கிரேக் எர்வின், கிரகோரி லாம்ப், மசகட்சா, டினோ மவோயோ, கிறிஸ்டோபர் போபு, ரைமன்ட் பிரைஸ், எட்வர்ட் ரெயின்ஸ்போர்டு, தைபு, பிரன்டன் டெய்லர், உத்செயா, சீன் வில்லியம்ஸ்

கனடா: ஆஷிஷ் பகாஸ் (கேப்டன்), ரிஸ்வான் சீமா, ஹர்விர் பைட்வான், நிதிஷ் குமார், ஹிர்வால் பட்டேல், டைசன் கார்டன், ஹென்ட்ரி ஒசின்டே, ஜான் டேவிட்சன், ரிவிந்து குனசேகரா, பார்த் தேசாய், கார்ல் வாத்தம், குர்ரம் சோஹன், ஜிம்மி ஹன்ஸ்ரா, ஷூபின் சுர்காரி, பாலாஜி ராவ்,

கென்யான்: ஜிம்மி கமான்டே (கேப்டன்), செரன் வாட்டர்ஸ், லெக்ஸ் ஒபன்டா, டேவிட் ஒபுயா, காலின்ஸ் ஒபுயா, ஸ்டீவ் டிகோலா, தன்மய் மிஸ்ரா, ராகெப் பட்டேல், மவுரிஸ் ஒபுமா, தாமஸ் ஒடோயோ, நெஹமியா ஒடியம்போ, எலிஜா ஒட்டியானோ, பீட்டர் ஓங்காண்டோ, ஷிம் கோச்சோ, ஜேம்ஸ் கோச்சே.

வங்காளதேசம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், ஜுனைட் சித்திக், ஷாரியார் நபீஸ், ரகிபுல் ஹசன், முகமது அஷ்ரபுல், முஷ்கிகிர் ரகிம், நயீம் இஸ்லாம், மக்முதுல்லா, அப்துர் ரசாக், ருபெல் ஹூசைன், ஷபியுல் இஸ்லாம், நஷ்முல் ஹூசைன், சூராவதி ஷூவோ,

இங்கிலாந்து: ஆண்ட்ரூ ஸ்டிரராஸ் (கேப்டன்), ஆண்டர்சன், இயான் பெல், டிம் பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், காலிங்வுட், ரவி போபரா, கெவின் பீட்டர்சன், மேத் பிரையர், அஜ்மல் ஷாஸாத், ஸ்வான், ஜேம்ஸ் டிரிட்வெல், ஜோனதன் டிராட், லுக் ரைட், மைக்கேல் யார்டி

இந்தியா: மகேந்திரசிங் டோனி (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோக்லி, யூசுப் பதான், ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த், ஜாகீர்கான், ஆஷிஸ் நெஹரா, முனாப் பட்டேல், பியுஷ் சாவ்லா, அஸ்வின்.

தென்ஆப்பிரிக்கா: சுமித் (கேப்டன்), ஆம்லா, ஜோகன் போத்தா, டிவில்லியர்ஸ், டுமினி, பாப் டு பிளிஸ்சிஸ், காலின் இங்ராம், ஜேக் காலிஸ், மோர்னே மோர்கல், வெய்ன் பார்னல், ராபின் பீடுடர்சன், டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹிர், சோட்சோப், மோர்னே வான் விக்.

வெஸ்ட் இண்டீஸ்: டேரன் சேமி (கேப்டன்), கெய்ன், வெய்ன் பிராவோ, டேரன் பிராவோ, பொல்லார்ட், சர்வான், டேவோன் சுமித், சுலிமான் பென், நிகிதா மில்லர், கார்ல்டோன் பாக், ஆண்ட்ரே ரசெல், ரவி ராம்பால், கெமார் ரோச், சந்தர்பால், அட்ரியன் பரத்.

அயர்லாந்து வில்லியம் போர்ட்டர்பீல்டு (கேப்டன்), ஆண்ட்ரே போத்தா, அலெக்ஸ் குசக், நியல் ஓபிரையன், கெவின் ஓ பிரையன், ஜார்ஜக் டாக்ரெல், டிரென்ட் ஜான்ஸ்டன், நிஜெல் ஜோன்ஸ், ஜான் மூனி, பாய்ட் ராங்கின், பால் ஸ்டிர்லிங், அல்பெர்ட் வான் டெர் மெர்வ், கேரி வில்சன், ஆண்ட்ரூ ஒயிட், எட் ஜாய்ஸ்.


நெதர்லாந்து: பீட்டர் போரன் (கேப்டன்), வெஸ்லி பரேசி, முடாசர் புகாரி, அட்சி பூர்மான், டாம் ஹூபர், டாம் டி குரோத், அலெக்சி கெர்விஸி, பிராட்லி குருஜர், பெர்ட் லூட்ஸ், அடீல் ராஜா, பீட்டர் சயீலார், எரிக் ஸிவர்க்சின்ஸ்கி, ரையான் டென் டோஸ்சாட், பிரென்ட் வெஸ்ட்டிக்ஜக், பாஸ் ஷூடெரன்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக