புதன், 9 மார்ச், 2011

லீஸ்   இள   நட்சத்திர விளையாட்டுக்கழகம்சுக் தாய்மண் விளையாட்டு கழக சுற்றுப் போட்டியில்  மீண்டும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.


கடந்த 06.03.2011     அன்று நடைபெற்ற வளர்ந்தோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி கிண்ணத்தை லீஸ் இள நடசத்திர விளையாட்டுக் கழகம் தனதாக்கி கொண்டது .
சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் லவுசான் புளூஸ்டார் கழகத்துடன் மோதி 7 - 0 என்ற அபார வெற்றியை பெற்று தாய்மண் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.அத்தோடு லீஸ் இள நட்சத்திர கழகத்தின் பீ அணி அரையிறுதி வரை முன்னேறி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சன்ரைஸ்   கழகத்தை வென்று மூன்றாம் இடத்தை தக்க வைத்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக