செவ்வாய், 29 மார்ச், 2011

 ஜெர்மனி சிண்டேல்பிங்கன் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடம் லீஸ் யங் ஸ்டார் கழகத்துக்கு 
குழு சீ அது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ௧௨ புள்ளிகளுடன் முதலாம் இடத்தை பிடித்து குழு தீ இல் இரண்டாம் இடத்தை அடைந்த டுட்லிங்கேன் கழகத்துடன் காலிறுதியில் விளையாடி ௧-௦ ௦ என்ற ரீதியில் வெற்றி பெற்றது ,அரையிறுதியில் முன்ஷ்ட்டர் யுனைடைடை சந்தித்து ௦-௦ என்ற முடிவு வர பணல்டி உதய் வெற்றி நிர்ணயிப்பில் ௨-௩ என்ற ர்தியில் தோல்வி கண்டது .மூன்றாம் இடத்துக்கான போட்டியில் டி ஆர் ஒபெர்ஹுசனை ௩-௨ என்ற ரீதியில் பனால்டி உதை வெற்றி பெற்றது .குழு நிலை போட்டியில் எம்மிடம் தோல்வி கண்ட கழகமான டோட்முன்ட் கிண்ணத்தை கைபற்றியது குறிப்பிடத் தக்கது .groupe c Lyss yongs star vs
---------
Lyss--UTSCStuttgart--3-0
Lyss--Eelam Style kirchheim 4-0
Lyss-Tamil Star Dortmund 1-0
Lyss-Tss Hailbronn 2----------1-0

Vietrefinal
lyss-TA tuttlingen (0-0)N P 3-2
Halbfinal
Lyss-Münster united (0-0) N P 2-3
3rd Place
Lyss-TR Oberhausen (0-) N P 3-2

First Place
Tamil Star Dortmund--Münster United 2-0

------------------------------------------
Best Torwart----- Tany Lyss Yong Star-Swiss
Best Defensive spieler --Sujee--Tamil star Dortmund
Best Offensive Spieler --Mc Danny --Münster united
Torschutzenkönig --mayo Tamil Star Dortmund
Man of the match---Mayo-Tamil star Dortmund
Fairplay cup ---TY München

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக