ஞாயிறு, 26 ஜூன், 2011


செல்வன் சூர்யா சிவானந்தன்
மலர்வு : 1 நவம்பர் 1993 — உதிர்வு : 20 யூன் 2011
சுவிட்சர்லாந்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூர்யா சிவானந்தன் அவர்கள் 20-06-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிரதாபன் யோகராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்யா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டுமுகவரி:Pirathaban Yogarany Sivananthan-Kanagarajah
Fellenbergstrasse 20,
3052 Zollikofen,
Switzerland
தகவல்
எங்கள் அன்புச் செல்வத்தின் இனிமையான அன்பான நற்பண்புகளை இழந்து ஆறாத்துயரில் மூழ்கித் தவிக்கும்: கனகராஜா குடும்பத்தினர், சிவானந்தன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 27/06/2011, 10:00 மு.ப
முகவரி:Murtenstrasse 51, Bern, switzerland 
தொடர்புகளுக்கு
பிரதாபன் யோகராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319110357
புண்ணியமூர்த்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326810581
சங்கர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763846697
மோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41628228862

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக