சனி, 21 ஜனவரி, 2012


லீஸ் இள நட்சத்திர கழக பெண்கள் உதைபந்தாட்ட அணியின் சாதனைகள் 

எமது பெண்கள் அணி அண்மையில் சுவிசில் நடைபெற்ற ஐரோப்பா தழுவிய தமிழீழ கிண்ண சுற்றுப் போட்டியிலும் தாய் மண் கழக சுற்றுப்போடியிலும் இறுதியாட்டம் வரை முன்னேறி இரண்டாம் இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது . தமிழீழ கிண்ணச்  சுற்றில் சிறந்த பந்துக்காப்பாளர் விருதினை எமது வீராங்கனை திருமதி வசந்தியும் தாய்மண் சுற்று போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக யசோதா வரதராசனும் பெற்று கழகத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள் .இந்த அணியை நாம் மேலும் பாராட்டுவதோடு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று வாழ்த்துகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக