சனி, 21 ஜனவரி, 2012

சுவிஸ் லீஸ் இள நட்சத்திர விளையாட்டு கழகம் மற்றுமோர் சுற்று கிண்ணத்தை மயிரிழையில் தவறவிட்டு இரண்டாம் இடத்தை அடைந்தது .கடந்த பதினைந்தாம் திகதி சூரிச்சில் நடைபெற்ற கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் எமது கழகத்தின் ஏ அணி சிறப்பாக அனைத்து போட்டிகளிலும் விளையாடி இறுதியாட்டம் வரை முன்னேறியது இறுதியாட்டத்தில் ஜெர்மனி அணியான DTFGசிண்டேல்பிங்கேனிடம் மயிரிழையில் கிண்ணத்தை பறி கொடுத்தது ( 0-1).இருந்தாலும் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய எமது அணி பந்து காப்பாளர் மிகாவும் முன்னணி வீரர் தெய்ய்வனும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதினை தட்டிச் சென்றார்கள் .போட்டியின் சிறந்த வீரர் (சிண்டேல்பிங்கேன் )1.சிண்டேல்பிங்கேன்2 .லிஸ் யங் ஸ்டார்3. தாய்மண் . அனைத்து விபரமும் கீழே காணலாம் 

Live Ticker Kiddu CUP 15.01.2012 aus Kichberg ZH
Am Sonntag ab 09.00 Uhr werden wir die Resultate jede halbe Stunde Aktualisieren!!

TimeTeamsResult  Scut. Get.Gr.
08:30Young Star ASwissboys10E
08:54Young StarBlue Birds 42H
09:06Tamil YouthDTFG Sindelfingen24G
09:18Royal DSunrise06E
09:30Young Birds AIllam Siruthaikal04F
09:42Royal CYoung Birds00H
09:54Young Royal AWinboys03G
10:06Young Star ASunrise12E
10:18Royal AIllam Siruthaikal20F
10:30Young StarYoung Birds04H
10:42Tamil YouthWinboys12G
10:54Royal DSwissboys03E
11:18Royal CBlue Birds 10H
11:30Young Royal ADTFG Sindelfingen04G
11:42Young Star ARoyal D40E
11:54Royal AYoung Birds A00F
12:06Young StarRoyal C12H
12:18Tamil YouthYoung Royal A21G
12:30SunriseSwissboys12E
12:54Young BirdsBlue Birds 60H
13:06WinboysDTFG Sindelfingen24G
13:18Young RoyalTSC Sindelfingen41D
13:54RoyalBlue Birds A40A
14:06Swissboys ABlue Star01D
14:18Young Birds BRoyal B11C
14:30Royal EVanavil05B
14:42Sunrise AYverdon Tamil Star12A
14:54Young RoyalBlue Star13D
15:06ThaimanRoyal B11C
15:18UTSC Stuttgart (de)Vanavil20B
15:30RoyalYverdon Tamil Star41A
15:42Swissboys ATSC Sindelfingen32D
16:18Sunrise ABlue Birds A30A
16:30Young RoyalSwissboys A20D
16:42ThaimanYoung Birds B20C
16:54UTSC Stuttgart (de)Royal E40B
17:06RoyalSunrise A30A
17:18Blue StarTSC Sindelfingen11D
17:54Yverdon Tamil StarBlue Birds A21A15-January-2012
 Live Ticker Kiddu CUP 15.01.2012 aus Kichberg ZH
1/8 Final Penalty
15:00SunriseIllam Siruthaikal1154
 Royal AYoung Star A25  
15:30DTFG SindelfingenRoyal C20  
 Young BirdsWinboys2276
 Sunrise AVanavil20  
 UTSC Stuttgart (de)Tamil Star Yverdon31  
 ThaimanYoung Royal21  
 BluestarRoyal0042
1/4 Final Penalty
15:00SunriseDTFG Sindelfingen14  
 Young Star AYoung Birds21  
15:30RoyalThaiman2245
 UTSC Stuttgart (de)Bluestar21  

Halbfinal Penalty
16:20DTFG SindelfingenThaiman  0 0 5  :  6
 UTSC Stuttgart (de)Young Star A  2 4 
16-January-2012
 KidduCUP 15.01.2012

20:54
3. 4. Place Penalty
 Thaiman UTSC Stuttgart     5  :     4
Final
1:06
 DTFG Sindelfingen Youngstar A    1  :     0
1. PlaceDTFG Sindelfingen
2. PlaceYoungstar A
3. PlaceThaiman
Best Player S. theivan Youn Star
Best Keeper S. Micha Young Star A
Man of the Match Sammy DTFG Sindelfingen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக