சனி, 17 மார்ச், 2012

லீஸ் இள நட்சத்திர விளையாட்டு கழகம் நடத்தும் மாபெரும் உள்ளரங்க  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று லீசில் நடைபெறுகிறது 
 கழகங்கள்  ஆண்கள் பிரிவிலும் நான்கு கழகங்கள் பெண்கள் பிரிவிலும் கலந்து கொள்ளவுள்ளன .பரபரப்பான இந்த சுற்றுப் போட்டி முடிவுகளை உடனுக்குடன் இந்த இணையத்தில் கண்டு மகிழலாம் .அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக