செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012


வணக்கம்
தமிழீழக்கிண்ணத்தை11.8.2012 வெற்றியீட்டிய இளநட்சத்திர விளையாட்டுக்கழகத்தினருக்கும்,
மூன்றாம் இடத்தை வெற்றிகொண்ட நீலநட்சத்திர விளையாட்டுக்கழகத்தினருக்கும், நான்காம் இடத்தை வெற்றிகொண்ட றோயல் விளையாட்டுக்கழகத்தினருக்கும் எமது
மனமார்ந்த பாராட்டுக்களையும், தங்களது வெற்றிப்பயணங்கள் தொடர நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


சகதோழமைக்கழகம்
இளம்றோயல் விளையாட்டுக்கழகம் சூரிச்.
 ·  ·  · 2 hours ago

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக