வெள்ளி, 23 நவம்பர், 2012ப்ராளின் கிண்ண போடிக்களில் பங்கு பெறும் ஒரே ஒரு தமிழரான   எமது கழக வீரர் திலீபன்(15) 
எப்சி ஓஷ்டேர்முண்டிங்கேன நடத்தும் ப்ராளின்  கிண்ணத்துக்கான சுற்று போட்டிகளில் 13 அணிகள் பங்குபற்றுகின்றன.வயது வந்தோரும் ஏ பீ நிலை ஆட்டகாரர்களும் கலந்து விளையாடும் இந்த மாபெரும் போட்டிகளில் எமது இள நட்சத்திர விளையாட்டுக் கழக யூ 15 வயது அணி வீரரான . திலீபன் பங்கு பற்றுவதற்காக தகுதி பெற்றுள்ளார்.15 வயது முதல் வயதெல்லை இல்லாத வீரர்களும் பங்கு பற்றும் இந்த போட்டிகளில் 104 வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.இவர்கில் ஒரே ஒரு தமிழ் வீரராக திலீபன் தெரிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது  

Am 24. November 2012 wird der 18. Praliné-Cup, das interne Hallenturnier des FC Ostermundigen durchgeführt.
Mannschaft 2
Roman ©
Zweiacker Pascal
Jahjagic Haris (T)
Thamiliniyam Thileepan
Horisberger Peter
Binswanger Luca
Cavaco Kevin
Freiburghaus Patrik


Der Erstgenannte der Mannschaft (Captain) ist besorgt, dass seine Equipe zur richtigen
Zeit auf dem Platz erscheint.
Plauschturnier spielen mit 5 Feldspielern plus Torwart.
Die Mannschaften besammeln sich jeweils 45 Minuten vor erstem Spiel bei
der Buvette.

Am 24. November 2012 wird der 18. Praliné-Cup, das interne Hallenturnier des FC Ostermundigen durchgeführt.
Die Auslosung der Teams wurde durchgeführt, der Spielplan ist bekannt.
Zuschauer/innen, welche die Mannschaften anfeuern und sich am Verpflegungsstand verköstigen sind ebenfalls herzlich Willkommen!
Abends ab 18.30 Uhr lädt der Gastgeber - die 1. Mannschaft Herren - zu einem gemütlichen Raclette-Abend im Clubhaus ein - 1 Portion Raclette nur 5.-!!! Eine gute Gelegenheit, um die Vorrunde der Saison 2012/2013 ausklingen zu lassen und deine FCO-Freunde nochmals auf dem OBI zu treffen! E Guetä!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக