சனி, 22 டிசம்பர், 2012

2011 BLUESTAR CUP


இந்த  வருடத்தில் எமது கழகத்தின் மற்றுமொரு சாதனை 
நேற்று நடைபெற்ற லவுசான் சுற்றுப்போட்டியில் லிஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகம் பேர்ன் சுவிஸ் பாய்ஸ் அணியை 2-1 என்றரீதியில் வென்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக