ஞாயிறு, 23 டிசம்பர், 2012

இன்று நடைபெற்றஐரோப்பிய ரீதியிலான தமிழீழக் கிண்ணத்துக்கான  உதைபந்தாட்டச் சுற்று போட்டியில் லீஸ் இளம் நட்சத்திர  விளையாட்டு கழகம்  முதலாம் இடைத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றியது .அதோடு இளம் நட்சத்திர  பெண்கள் அணியும் முதலாம் இடத்தை அடைந்து 15 வயது பிரிவிலும் இரண்டாம் இடத்தை இளம் நட்சத்திரம் கைப்பற்றியது .எமது 
பந்துக்காப்பாளர் தர்மின்  ஆட்ட நாயகனாகவும் சபேசன் சிறந்த விளையாட்டு வீரனாகவும்தெரிவாகி  வ்ருதுகளை பெற்றுகொண்டார்கள் 

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முடிவுகள்
09-வயதுப்பிரிவு 
1ம்-இடம் : OSKA SC - CH
2ம்-இடம் : ILAM SIRUTHAIKAL SC - CH
3ம்-இடம் : BLUESTAR SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Gunaratnam ACSHAYAN [ ILAM SIRUTHAIKAL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Ravikumar Gowsikan [ OSKA SC ]

11-வயதுப்பிரிவு
1ம்-இடம் : TAMILYOUTH SC
2ம்-இடம் : OSKA SC
3ம்-இடம் : BLUESTAR SC
சிறந்த விளையாட்டு வீரர் : Mhatheenan Kanapathipillai [ TAMILYOUT SC]
சிறந்த பந்துக் காப்பாளர் : Eneamarturt [ TAMILYOUTH SC ]

13-வயதுப்பிரிவு
1ம்-இடம் : ILAM THAMIL SC - FR
2ம்-இடம் : CITYBOYS SC - CH
3ம்-இடம் : OSKA SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Uthayasuthan Senthooran [ ILAM THAMIL SC - FR]
சிறந்த பந்துக் காப்பாளர் : Anantharajah Nirojan [ ILAM THAMIL SC - FR]

15-வயதுப்பிரிவு
1ம்-இடம் : VAANAVIL SC - CH
2ம்-இடம் : YOUNGSTAR SC - CH
3ம்-இடம் : THAIMAN SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Jeyaseelan Anuchan [ VAANAVIL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Santhakumar Nagargi [ VAANAVIL SC ]

17-வயதுப்பிரிவு
1ம்-இடம் : VAANAVIL SC - CH
2ம்-இடம் : ILAMTHAMIL SC - FR
3ம்-இடம் : SUNRISE SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : NICK KURTH [ VAANAVIL SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Kerin Eschler [ VAANAVIL SC ]

21-வயதுப்பிரிவு
1ம்-இடம் : FRANCE SELECTED
2ம்-இடம் : SWISSBOYS SC - FR
3ம்-இடம் : ILAM SIRUTHAIKAL - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Bravin [ SWISSBOYS SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : - [ FRANCE SELECTED]
சிறந்த ஆட்ட நாயகன் : - [ FRANCE SELECTED]

வளர்ந்தோர்-பிரிவு
1ம்-இடம் : YOUNGSTAR SC - CH
2ம்-இடம் : YARLTON SC - FR
3ம்-இடம் : BLUESTAR SC - CH
சிறந்த விளையாட்டு வீரர் : Sabi [ YOUNGSTAR SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Niru [ YARLTON SC ]
சிறந்த ஆட்ட நாயகன் : V.Tharmin [ YOUNGSTAR SC ]

35-வயதுப்பிரிவு
1ம்-இடம் : CITYBOYS SC - CH
2ம்-இடம் : OLDBOYS SC - CH
3ம்-இடம் : St.MARYS SC - FR
சிறந்த விளையாட்டு வீரர் : Thevan [ CITYBOYS SC ]
சிறந்த பந்துக் காப்பாளர் : Easan [ CITYBOYS SC ]

பெண்கள் பிரிவு சிநேகபூர்வ ஆட்டம்
1ம்-இடம் YOUNGSTAR SC - CH
2ம்-இடம் THAIMAN SC - CH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக