ஞாயிறு, 13 ஜனவரி, 2013

எதிர்வரும் ஜனவரி 20 அன்று நடைபெறும் லிஸ் இளம் நட்சத்திர விளையாடுக் கழகம் நடத்தும்  உள்ளரங்க உதை  பந்தாடச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே நேரடியாக இந்த இணையத் தளம் ஊடக அறியத் தரவுள்ளோம். எமது முகநூல் தளம் ஊடாகவும் அறிவிக்க இருக்கிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக