ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஒன்பது  மணித்தியாலங்களில் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சாதனை 

17 வயது பிரிவு அணி இன்றைய கிட்டு கிண்ணத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளது  நேற்றைய தினம் இளம் நட்சத்திர கழகம் பெரியோருக்கான கிட்டு கிண்ணத்தை  கைப்பற்றி இருந்த அதே வேளை ஒன்பதே மணித்தியாலங்களில் கழக  த்தின் மற்றுமொரு அணி  மடரிய கிட்டு கிண்ணத்தையும்  வென்றிருப்பது குறிப்பிடதக்கது 

இறுதியாட்டம் 

இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள்   4-3

அரை இறுதியாட்டம் 

இளம் நட்சத்திரம் -தாய்மண்    2-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக