சனி, 23 பிப்ரவரி, 2013


 சுவிட்சர்லாந்து -லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டு கழகம் 


                                                      என்.நிரோச் -என்.நிரூபன் 
                                                                       23.02.2013

எமது கழக அணியின் முன்னணி  அதிரடி தாக்குதல் வீரர் சூப்பர் ஸ்டார் நிறோச் மற்றும் அவரது சகோதரன் நிரூபன் ஆகியோர் இன்று (23-02.2013)தனது இனிய பிறந்தநாளை றோயல் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்று போட்டியின் போது நூற்றுக்கணக்கான YOUNGSTAR  மற்றும் உதைபந்தாட்ட ரசிகர்கள் குழுமி இருந்து வாழ்த்து தெரிவிக்க  இனிதே கொண்டாடினார்கள்  .இந்த நட்சத்திர வீரர்களை நாமும் பல்லாண்டு  காலம் பல்கலையும் பெற்று வாழ இதய பூர்வமாக  வாழ்த்துகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக