திங்கள், 4 மார்ச், 2013

இளம்றோயல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் பட்டியல் தவறாக இடம்பெற்றுள்ளன .சம்பந்தபட்டவர்கள் திருத்துவார்கள் என நம்புகிறோம்
குழு சி இல் YOUNG STAR A  முதலாம் இடம் 6 புள்ளிகள் இரண்டுமே வெற்றி .ஆதலால் தான் குழு டி  இல் இரண்டாம் இடத்தை அடைந்த சுவிச்போய்சுடன் அரைக்கால் இறுதி  ஆட்டத்தில் ஆடியது தோற்கவே இல்லை . குழு ஜி இல் YOUNGSTAR 1997  அளிக்கபட்டுள்ளது பட் டியலில் இடம்பெறவே இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக