ஞாயிறு, 17 மார்ச், 2013

இன்றைய  TYO சுற்றுப் போட்டியின் காலிறுதியாட்டம் ஒன்றில் சுவிசின் இரண்டு பலம் மிக்க கழகங்களான YOUNGSTAR உம YOUNGBIRDS  நேரடியாக  மோதின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் YOUNGBIRDS  அணி 2-1 என்றரீதியில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது
வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக