ஞாயிறு, 17 மார்ச், 2013

இன்றைய சுற்றுப் போட்டியில் பரபரப்பான செய்தி ஒன்று இடம்பெறவுள்ளது
குழு எப் இல் புதிய அணியான FC EAGLES தனது குழுவில் உள்ள  பலம் மிக்க   YOUNGBIRDS  YELLOW  ஐ 2-1 என்றரீதியிலும் சுவிஸ் பாய்ஸ் அணியை 1-0 என்ற ரீதியிலும் வென்று அசத்தி உள்ளது . மீதம் இருக்கும் ஒரு போட்டியில் சுவிஸ் பாய்ஸ் அணியும் YOUNG BIRDS  YELLOW அணியும் மோதவுள்ள நிலையில் வெற்றி பெறுகிற அணி தொடர்ந்து விளையாட தகுதி பெறம்  சமநிலையை அடைந்தாளல் சுவிஸ் பாய்ஸ் வெளியேறும் . இந்த இரண்டு பலம் மிக்க அணியி ஒன்று வெளியேற போகின்றது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக