சனி, 15 ஜூன், 2013

எமது கழக வீரர் நிசாத்தின்  சாதனை 

லீஸ் யங் ஸ்டார் கழக நட்சத்திர வீரர் சதானந்தன் நிஷாத் விளையாடி வருகின்ற சுவிஸ் மூன்றாம் லீக் கழகமான எப் சீ பெசா பீல் அணி தனது அட்டவணையில் முதலாம் இடத்தை அடைந்து இரண்டாம் லீக் குழுவுக்கு செல்வதற்கான தகுதி காண் போட்டியில் இன்றைய மீள் விளையாட்டில் பேர்ன் எப் சி வீலர் அணியோடு மோதி வெற்றி பெற்று  அந்த தகுதியை அடைந்துள்ளது இந்த கழகத்துக்காக  திறம்பட விளையாடி ஏராளமான கோல்களையும் அடித்து பெருமை சேர்த்த எங்கள் வீரர் நிசாதை மனதார பாராட்டுகிறோம் 

முதல் விளையாட்டு  பிக் -2 -2 வீலர் மைதானத்தில் 
மீள் விளையாட்டு 1-1  சொந்த மைதானத்தில் 
ஆக எதிரணி மைதானத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற ரீதியில் எப் சி பெசா பீல் தகுதி பெற்றுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக