ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

எமது கழகம் இன்று நடைபெற்ற சுவிஸ் போய்ஸ்  சுற்றுப் போட்டி கிண்ணத்தை தொடர்ந்து  இரண்டாவது தடவையாக தனதாக்கி கொண்டது 

சுவிஸ் போய்ஸ் சுற்றுப் போட்டி முடிவுகள் 

சுற்றுகிண்ணம்  ,முதலாம் இடம்,மூன்றாம் இடம் , சிறந்த பந்து காப்பாளர் விருது,ஆட்ட நாயகன் விருது  என ஐந்து கிண்ணங்களை இன்று தனதாக்கி கொண்டது

குழு டி 

யங் ஸ்டார் -யங் றோயல்  3-0( பிரதீஸ் ,திலீபன்,திலக்ஷன் )

யங் ஸ்டார் -இளம்சிறுத்தைகள்  1-0 (திலக்ஷன் )


காலிறுதியாட்டம் 

யங் ஸ்டார் - றோயல் (0-0)  (5-4)

அரையிறுதியாட்டம் 

யங்  ஸ்டார்  - தாய்மண்  (1-1) திலீபன்  (3-2)

இறுதியாட்டம் 

யங் ஸ்டார் -வானவில்  (3-1)  ( நிஷு , நிர்ரோபன்,நிஷு )


சிறந்த பந்துகாப்பாளர் - தர்மின் 

ஆட்ட நாயகன் விருது -நிரூபன் 

-------------------------------------------------------------------------------------------------------------

எமது பீ அணி இன்று ஒரு வரலாற்று பதிவை உண்டு பண்ணியது .இந்த சுற்றின் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது . சுவிசின் பலம் மிக்க கழகமான யங் பேர்ட்ஸ் கழகத்தை காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாதனை  படைத்தது

முடிவுகள் 

குழு பீ 

யங் ஸ்டார் பீ- புளூ பேர்ட்ஸ்   0-0

யங் ஸ்டார் பீ-தாய்மண்           1-2

காலிறுதி ஆட்டம் 

ய் ஸ்டார் பீ-யங் பேர்ட்ஸ் (1-1)  (8-7)

அரை இறுதி ஆட்டம் 

யங் ஸ்டார் பீ -வானவில்    0-2

மூன்றாம் இடம் 

யங் ஸ்டார் பீ-தாய்மண்   ( 3-1)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக