வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இளம் நட்சத்திர கழகத்தின் பீ (மூன்றாம் அணி )சுவிஸ் பாய்ஸ் சுற்றின் மூன்றாம் இடத்தை கைப்பற்றியதுகடந்த 18.08.2013 அன்று நடைபெற்ற இந்த சுற்று போட்டிகளில் அபாரமாக ஆடி இந்த அணி மூன்றாம் இடம் வரை நுழைந்தது பாராட்டுக்குரியது வாழ்த்துகிறோம்

குழு நிலை ஆட்டத்தில் பாசல் புளூ பெர்ட்சை 0.0 என்று சமபடுதியது. தாய்மன்னிடம் 1-2 என்று தோல்வி கண்டாலும் குழுவில் 2 ஆம் இடத்தை அடைந்து சுவிசின் பள்ளம் மிக்க கழகங்களில் ஒன்றான யங் பெர்ட்சை எதிர்த்தாடி தொடங்கிய வேகத்திலேயே ஒரு கோலை போட்டு அசத்தியது இறுதியில் 1.1 என்ற சமநிலை வர பனால்டி உதை மூலம் யங் பேர்ட்சை வெளியேற்றி அரை இறுதியில் நுழைந்தது இங்கே வானவில் கழகததுடன் ஆடி(0-2) தோற்று போனது.இருந்தும்  மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தாய்மண் ஐ (3-1)வென்று கிண்ணத்தை கைப்பற்றியது இந்த அணியின் அதி உச்ச வெற்றி இதுவாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக