சனி, 31 ஆகஸ்ட், 2013

நன்றி நவிலல் -றோயல் கழகத்துக்கு 


எமது நட்பு கழகமான சுவிஸ் பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம் எமது கழகத்தின் இணைய முகவரியை ஆரம்பம் முதலே  தமது இணைய இணைப்புக்கள் வரிசையில் சேர்த்து உதவியமைக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் . அதற்கு கைமாறாக அந்த கழக இணைப்பை எமது முதல் பக்க வரிசையில் இணைப்பு வழங்கி கௌரவிக்கிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக