ஞாயிறு, 3 நவம்பர், 2013

2013 சம்பியனுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்று போட்டி 03.11.2013 

1.இடம்  - யங் ஸ்டார்
2. இடம்  - தாய்மண்
3.இடம் - யங் ஸ்டார் ஏ

மூன்று விருதுகள் -வெற்றிக் கிண்ணம்,சுற்றுகிண்ணம்,சிறந்த வீரர் விருது

சிறந்த வீரர் விருது -நிரோச்

அடித்த கோல்கள் 19.வாங்கிய கோல்கள் 3

 ****யங் ஸ்டார் முடிவுகள் ****

குழு நிலை ஆட்டங்கள்

1..யங் ஸ்டார் - சுவிஸ் பாய்ஸ்  (5-1)
                   
2.யங் ஸ்டார் -யங் றோயல்         (2-0)
                   
3. யங் ஸ்டார்-தமிழ் யுத்      (2-0)
                     
அரை காலிறுதி ஆட்டம்

யங் ஸ்டார் -லிட்டில் ஸ்டார்   2-0

காலிறுதி ஆட்டம்

யங் ஸ்டார்- இளம் சிறுத்தைகள்   (3-0)

அரை இறுதியாட்டம்

யங் ஸ்டார் -யங் ஸ்டார் ஏ  (2-1)

இறுதியாட்டம்

யங் ஸ்டார் -தாய்மண்  (3-1)


யங் ஸ்டார் ஏ அணி முடிவுகள்

அரைக் காலிறுதி ஆட்டம்

யங் ராயல் ரெட் எதிராக 3-1

காலிறுதி ஆட்டம்

வானவில் எதிராக 2-1


அரை இறுதி ஆட்டம்

 யங் ஸ்டார் எதிராக    1-2

                       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக