புதன், 6 நவம்பர், 2013

                              கண்ணீர் அஞ்சலி          
                       திரு சிவஞானம் கந்தையா
                             பிறப்பு : 19 யூன் 1941 — இறப்பு : 2 நவம்பர் 2013


எமது நட்புக் கழகமான பேர்ன் றோயல் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த நிஷாந்தன்,சுஜீவன் ஆகியோரின் அன்பு தந்தை சிவஞானம் கந்தையா அவர்களின் மறைவையொட்டி நாங்களும் அவரது குடும்பத்தினரின் துக்க நினைவில்  பங்கெடுத்து கொள்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என் வேண்டி இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் 

லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் -சுவிட்சர்லாந்து 

நிஷாந்தன் 079 173 78 06
சுஜீவன்        079 848 02 94

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக