ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி 

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் எமது கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக  7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை மூன்றாவது தடவையாக  தொடர்ந்து வென்றுள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறு, இறுதி ஆட்டங்கள எல்லாவற்றிலுமே அனைத்து கோல்களையும்எமது நட்சத்திர வீரர்  பிரதீஸ் அடித்து தனது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தி இருந்தார் . பாராட்டுகள் .

1.வது கிண்ணம் -முதலாம் இடம் 
2.வது கிண்ணம் -தாய்மண் சுற்று போட்டி கிண்ணம்
 (சொந்தமாகியது .தொடர்ந்து 3 தடவைகள் வெற்றிக்காக  )
3.வது கிண்ணம்  சிறந்த விளையாட்டு வீரர் -நிறோச் இலக்கம் 10

சுற்றுக் கிண்ணத்தை  லீஸ்  யங்  ஸ்டார் வென்றுள்ளது 

இறுதியாட்டம் 

யங் ஸ்டார் -றோயல்       1.0  பிரதீஸ் 

அரையிறுதியாட்டம் 

யங் ஸ்டார் -சுவிஸ் பாய்ஸ்   1-0  பிரதீஸ் 

காலிறுதியாட்டம் 

யங் ஸ்டார் -யங் பேர்ட்ஸ் யெலோவ் 2-1  பிரதீஸ் ,பிரதீஸ் 

அரைக்கால் இறுதியாட்டம் 

யங் ஸ்டார் - றோயல் 2    1-1   (4-3) பிரதீஸ் 

-------------------------------------------------------------

குழு நிலை போட்டி 

யங் ஸ்டார் - சுவிஸ் பாய்ஸ்     3-0 (சபேசன்.நிறோச்.பிரதீஸ் )

யங்  ஸ்டார் - ஈகிள்    1-0  (நிஷு)

யங் ஸ்டார் - யங் பேர்ட்ஸ் பிளா கே  5-1(நிஷு,நிறோச்,சபேசன்,நிமி ,நிஷு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக