வெள்ளி, 20 டிசம்பர், 2013

               லீஸ் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம்
                                                               நடத்தும்
   உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 2014

               காலம் -19.01.2013   இடம-- லீஸ்   நேரம் -காலை 8.00 மணி 

        32 கழகங்கள்  கொண்ட மட்டுப் படுத்தப் பட்ட இச்சுற்றுப் போட்டியில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் உடனடியாக  தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ஒவ்வொருகழகத்தில் இருந்தும் விண்ணப்பிக்கும் இரண்டு அணிகள் முதலில் சேர்த்துக் கொள்ளப்படும் , இவ்வாறு 32 கழகங்கள் வராதவிடத்து பதிந்த கால அடிப்படையில் ஏனைய அணிகள் சேர்த்துக் கொள்ளப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக