சனி, 4 ஜனவரி, 2014

வாழ்த்துக்கள் கிட்டு கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் 
இன்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதலாவதும் பெருமை மிக்க கிட்டு நினைவுக்குரியதுமான சுற்றுப் போட்டி கிண்ணத்தினை யங் ஸ்டார் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது 
இறுதியாட்டம் யன்க்ச்டார் எதிர் றோயள் 2-o (1-0 கஜன்.20 நிசாத் )
சிறந்த வீரர் நிஷாத் சதானந்தன் 
முழுவிபரமும் பின்னர அறியத்தரப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக