திங்கள், 13 ஜனவரி, 2014

எமது கழகத்தின் இமாலய வெற்றிக் குவிப்புகள் 

கடந்த வருடத்தில் எமது கழகம் அதிசயிக்கத் தக்க  திறமையை காட்டி அற்புதமான ஆட்டத்தின் மூலம்  சுவிசின் சுற்றுப்போட்டிகள் மற்றும் ஜேர்மனிய சுற்றுப்போட்டிகளில் ஏராளமான  வெற்றிகளை குவித்துள்ளது .12.01.2014 அன்று கழக கூட்டத்தில் இந்த வெற்றிகளின் மூலம் கிடைத்த கழக  வளர்ச்சியில்  அக்கறை கொண்டு  ஆதரவு வழங்கிய  அன்புள்ளங்களை கௌரவப் படுத்தும் முகமாக நினைவு பரிசாக  வழங்கி மகிழ்ந்தோம் .அதிஸ்ட சீட்டிழுப்பு மூலம் எவருக்கு எந்த கிண்ணத்தை அளிப்பது என தீர்மானித்து  வழங்கிய விபரம் கீழே உள்ளது
எமது கழகத்தின் கடந்த வருட சாதனைகள் (2013)
-----------------------------------------------------------------------

1.கிட்டு கிண்ணம்                          1 ம் இடம்    
2.தமிழ் யுத்                                        3 ம் இடம்
3,றோயல்                                          2 ம் இடம்
4.யங் றோயல்                                 1 ம் இடம்  பொன்னுதுரை பாஸ்கரன்
5,TYO சுற்று                                        3 ம் இடம்
6.சிட்டி போயஸ்                              1 ம் இடம் பரராஜசிங்கம் பரமேஸ்வரன்
7. புளூ ஸ்டார்                                   1 ம் இடம்
8.யங் றோயல்                                  2 ம் இடம் ராஜரத்தினம் ஸ்ரீதரன்
9.சுவிஸ் பாய்ஸ்                              1 ம் இடம் குணரத்தினம் ஸ்ரீசங்கர்
10.Hallenmaster  சாம்பியன்                1 ம் இடம் ,3 ம் இடம் சிவசம்பு சந்திரபாலன்
11.யங் பேர்ட்ஸ்                                3 ம் இடம்
12.தாய்மண்                                         1 ம் இடம் பொன்னுதுரை சோதிலிங்கம்
13. UTSC ஸ்டுட்காட்  ஜேர்மனி   1 ம் இடம்  பொன்னுதுரை சண்முகரத்தினம்
14.சிண்டெல்பிங்கன் ஜேர்மனி   1 ம் இடம் செபமாலை அருளானந்தம்
15.தாய்மண் உள்ளரங்கம்              1 ம் இடம் பரமசாமி ஜெயராஜ்15 சுற்றுக்களில் 10 இல் முதலாம் இடங்களையும் 2 இல் இரண்டாம்  இடங்களையும் 3 இல் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றி உள்ளது .எமது கழகத்தின் பீ அணி ஒரு மூன்றாம் இடத்தை கைப்பற்றி உள்ளது 

இந்த வருட வெற்றிகள் (2014)

1.கிட்டு கிண்ணம்                                1 ம் இடம்
2.TFC ஷ்டுக்காட் ஜெர்மனி              1 ம் இடம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக