வெள்ளி, 10 ஜனவரி, 2014

சுவிட்சர்லாந்த் உதைபந்தாட்டக் கழகமாக சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பேர்ன்  மாநிலத்தில் இருந்து ஐந்தாவது கழகமாக  புதிய கழகம் ஒன்று பதிவாகி உள்ளது.அந்த கழகம் முதன்முதலாக எமது சுற்றுப் போட்டியில் பங்கு பற்ற உள்ளது . இந்த புதிய கழகத்தை வாழ்த்தி வருக வருக என வரவேற்கிறது லீஸ் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக