புதன், 5 மார்ச், 2014

யங்  ஸ்டார் கழகங்கள் நடத்திய அற்புத ஆடுகளம் .இறுதியாட்டத்தில் இரு அணிகளும் மோதிய கண்கொள்ளாக் காட்சி 

கடந்த ஞாயிறு ௦2.03.2014 அன்று சுவிசில் தமிழ் இளையோர் அமைப்பு கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 24 பலம் மிக்க கழகங்கள் பங்கு பற்றின. இந்த கழகங்களை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியாட்டத்தில் யங் ஸ்டாரின் இரு அணிகளும் ஆடிய அற்புத காட்சி நேரம் இது
லீஸ் யங் ஸ்டாரின் முதலாவது அணிழும் இரண்டாவது அணியும் இறுதி ஆட்டம் வரை வென்று வந்து தமக்குள்ளே மோதுவதற்கு அணி வகுத்து இருக்கும் ஒரு கண் கொள்ளாக் காட்சி இது . மஞ்சள் சீருடையுடன் 2 ஆம் அணியும் முழு கறுப்பு சீருடையுடன் முதலாவது அணியும் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக