ஞாயிறு, 9 மார்ச், 2014

சிட்டி பாய்ஸ் சுற்றில் எமது மூன்று அணிகளும் திறமை காட்டியிருந்தன 
இன்றைய சுற்றில் முதழனி முதலாம் இடத்தை அடைந்தமை டேஹ்ரிந்ததே. யன்க்ச்டார் ஏ அணி அரைக் காலிறுதி ஆட்டதினுள் நுழைந்து ஈகல்சிடம் (0-1)மயிரிழையில் வெற்றியை பறி  கொடுத்தது . மற்றைய பீ அணி அரைக்கால் இறுதி ஆட்டத்தில் லிட்டில் ஸ்டாரை வென்று கல் இறுதி ஆட்டத்தில் எமது முதல் அணியிடம் மொத வேண்டிய பரிதமான சூழலில் 1-3 என்ற ரீதியில் தோற்று போனது . எமது முதல் அணியை கல் இறுதி ஆட்டத்தில் சந்திக்காமல் போயிருந்தால் மேலதிக வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கலாம். கடந்த TYO சுற்றில் இதே போன்று எமது ஏ அணி தகுதி பெற்று முதல் அணியோடு இடையிலேயே சந்திக்காமல் வந்த அதிச்டமான அட்டவணை மூலம் தொடர்ந்து ஆடி இறுதி ஆட்டத்தில் மோதிய திறமை கண்டோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக