திங்கள், 24 மார்ச், 2014

சுவிஸ் பாய்ஸ்  சுற்றுப் போட்டியில் மூன்றாவது இடம் .
நேற்று 23.03.2014 இல் நடைபெற்ற உள்ளரங்க சுற்றுப் போட்டியில் எமது முதலாவது அணி அரை இறுதி ஆட்டத்தில் ராயல் அணியிடம் மயிரிழையில் தோற்று பொய்  மூன்றாம் இடத்துக்கான  போட்டியில் தாய்மண் எ அணையை  5-3 என்ற ரீதியில் வென்று மூன்றாம் இடத்தை தக்க வைத்தது . எமது  முதல் அணியின் நட்சத்திர வீரர்களான அணி தலைவர் ஜசிந்தன் ,அ திரடி ஆட்டக்காரர் பிரதீஸ்  ,தாக்குதல் வீரர் நிறோச்,மைக்கலிஸ்  போன்றோர் இல்லாத நிலையிலும் அரை இறுதி ஆட்டம் வரை முன்னேறி 0-1 என்ற ரீதியில் தோற்று போனது ஆறுதலானது.நேற்றைய சுற்றில் 4 அணிகள் பங்கு பற்றின. வீரர்களின் பற்றாகுறை இருந்த போதும்  இவற்றில் மூன்று அணிகள் அரை கால் இறுதி ஆட்டதினுள் நுழைந்தன. யங்  ஸ்டார் பீ தோற்றுப்போனது .நேற்றைய சுற்றில் பார்வையாளர்களை வியக்க வைத்த அணி எமது  1997 என்றால் மிகையில்லை .யங் ஸ்டார்1997 அற்புதமான  ஆட்டதை ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது .குழு நிலையில் யங் றோயல்,ஈகல்ஸ் முதல் அணிகளுடன் ஆடி தலா இரண்டு போட்டிகளிலுமே 1-1 என்று சமன் செய்த பொது மூன்று அணிகளும் சம புள்ளிகளை பெற்றமையால் எல்லா அணிகளும் பனால்டி உதை வெற்றி தேடலுக்குள் நுழைந்தது எமது அணியின் பந்து காப்பாளர் ஜோனின் தடுப்பு வியூக உன்னதத்தால் 2 அணிகளையுமே  வெற்றி கொண்டார்கள் .அரை காலிறுதி ஆட்டத்தில் லிட்டில் ஸ்டார் முதல் அணியை 1.0 என்ற ரீதியில் ல் வீழ்த்தினான்ர்கள்.காலிறுதி ஆட்டத்தில் றோயல் அணியுடன் ஓர் அற்புதமான அதிரடி வேக ஆட்டத்தை ஆடினனார்கள்.2 ஆம் நிமிடத்தில் சுவாதிகன் ஒரு கோலை  போட ரசிகர்களின் ஆரவாரம்  பரபரப்பானது.தொடர்ந்து திலீபனின்  மூர்க்கமான தாக்குதலால் அவர் மற்றுமொரு கோலை 5 ஆம் நிமிடத்தில் போட்டு  அணிக்கு பலம் சேர்த்தார் .7.40 நிமிடம் வரை நீடித்த இந்த நிலையில் எமது கோல் கம்ப எல்லைக்கோட்டின் அருகேகாப்பாளர் விலகி போன இக்கட்டான கட்டத்தில்  30 சென்டிமீட்டரில் நின்ற பந்தை  தடுத்துக் காப்பாற்ற முனைய   சுயபக்க கோலொன்று றோயலுக்கு கிடைத்தது2-1 என்ற நிலையில்  இதனை  பயன்படுத்திய றோயல்  தனது எல்லா திறமைகளையும் ஒன்று சேர்த்து மேலதிக கோள்களை போட்டு  வென்றார்கள்.ஆனாலும் எமது அணி றோயலுடன் ஆடிய விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
போட்டிகளின் விபரம்

1.Royal
2.Bluestar
3.Youngstar
Beste Mittelfeld Spieler Jenipan YoungStar

youngstar

Gr.
Young Star vs Littlestar  1-1 (1-1Niroopan)
Young Star vs Bluestar Blue 2-1(1-0Sabesan.2-1 Jenipan)
1/8 Final
Young Star vs Little Star a 2-0 (1-0 Jenipan,2-0 Nishath)
1/4 Final
Young Stzar vs Vanavil Blue 1-0(1-0 Jenipan)
1/2 Final
Young Star vs Royal 0-1
3rd Place
Young Star vs Thayman A 5-3
--------------------------------------------------------
Young Star 1997
Gr
Youngstar 1997 vs FC Eagles  1-1(1-0 Suvathikan )
Young Star 1997 vs Youngriyal 1-1(1-1 Thileepan)
Panaldy
Young Star 1997 vs Youngroyal  5-3
Young Star 1997 vs Eagles 5-2
Gruppensieger ist Youngstar1997

1/8 Final
Young Star 1997 vs Littlestar 1-0 (1-0 suvathigan )
1/4 Final
Young star 1997 vs Royal 2-3 (1-0 suvathikan,2-0 Thileepan )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக