ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மீண்டும் ஒரு சுற்றுக்கிண்ணத்தை சுவீகரித்து சாதனை படைத்தது யங் ஸ்டார் .இன்றையஅரை இறுதி ஆட்டத்தில் எமது இரண்டாவது அணியான யங் ஸ்டார் ஏ துரதிஸ்டவசமாக எமது யங் ஸ்டார் முதல் அணியுடன் மோதி ௦/3 என்ற ரீதியில் தோற்றுப் போனது ,இறுதியாட்டத்தில் யங் ஸ்டார் இளம்சிறுத்தைகளுடன் மோதி 4-1உயரிய வெற்றியை பெற்றது பாராட்டுக்கள்.சிறந்த வீரர் விருது சதீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக