திங்கள், 7 ஏப்ரல், 2014

                              பிறந்த நாள் வாழ்த்து
சுவிட்சலாந்தில் ஓர் சிறந்த உதைபந்தாட்ட வீரராக திகழ்ந்து தற்போது கனடாவில் வசித்து வரும் எமது யங் ஸ்டார் கழகத்தின் உயர்ந்த ஆதரவாளரான துரை  அவர்களுக்கு இன்று  பிறந்த நாள் இன்றைய நாளில் அவர் சீரும் சிறப்புமாக  நீடூழி காலம் வளகவென வாழ்த்துகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக