ஞாயிறு, 22 ஜூன், 2014

யங் ஸ்டார் கழகம் இன்றைய சிட்டிபோய்ஸ் சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது . மீண்டும் 227 புள்ளிகளுடன்  தரவரிசையில் றோயலை பின்தள்ளி முதலாம் இடத்தை கைப்பற்றி உள்ளது

இன்றைய  சுற்றில் யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோற்காது இறுதியாட்டத்தில் வானவில்லை 2-0 என்றரீதியில் வென்றுள்ளது  எமது கழகம் மட்டுமே கால் இறுதி ஆட்டத்தில் ருந்து இறுதி ஆட்டம் வரை  எல்லாப்போட்டிகளிலும் பனால்டி உதை வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் நேராக வென்று வந்துள்ளது.பாராட்டுக்குரியது மற்றவை அனைத்துமே பனால்டி உதை மூலமே  வெற்றி தீர்மானிக்கப்பட்டது ஜெனிபன் சிறந்த வீரராக தெரிவானார் 300 பிரான்க் பரிசுப் பணத்தையும் பெற்றுள்ளார்கள்
1.யங் ஸ்டார்
2.வானவில்
3.புளூ பேர்ட்ஸ்
4.தாய்மண்

சிறந்த வீரர் ஜெனிபன் -யங் ஸ்டார்
சிறந்த பந்துகாப்பாளர் பிரசாந்த் வானவில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக