ஞாயிறு, 6 ஜூலை, 2014

யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் அற்புத சாதனை பதிவு 
15.06.2014 முதல் 05.07.2014 வரையிலான 20 நாட்களில் 3 சுற்று போட்டிகளில் ஆடி எந்த போட்டியிலும் தோல்வி காணாது மூன்று சுற்றிலுமே முதல் இடத்தை அடைந்துள்ளது  
அந்த அற்புத பதிவுகள் இதோ 
1.மூன்றிலும் முதலாமிடங்கள் 
2.மூன்று சிறப்பு விருதுகள் 
3.எந்த போட்டியிலும் தோல்வி காணாதது 
4.மொத்தமாக 17 போட்டிகளில் 35 கோல்களை அடித்தமை 
5. 6 கோல்களை மட்டுமே வாங்கியமை 
6.வெற்றி பெற்றவை 14
7.சமநிலை அடைந்தமை 3
8.தோல்வி கண்டவை  0

மாவீரர் கிண்ணம்  

Maveerar Cup 05.07.2014 

Gr A  - Rank.1. Young Star  9 (8-1) Best Player Nishath Sathananthan 

Young star  vs  Swissboys 5-1 (Jenipan,Jasithan,jenipan,Pratheesh,Sancho)

Young Star vs Royal2   2-0 (MIka,Mika)
Young Star vs Youngroyal 1-0 (Nimalraj)

1/4 Final 
Young Star vs FC Eagles 4-0(Nishu,Sarvin,Niroch,Nishu)

1/2 Final 
Young Star vs Bluestar 1-0 (Pratheesh)

Final
Young Star vs Royal 1-0 (Pratheesh )

அடித்த கோல்கள் 14 வாங்கிய கோல் 1


------------------------------------------------------------------------------------------------------------
புளூஸ்டார் கிண்ணம் 


Bluestar Cup 29.06.2014

Gr C 

Young star vs Littlestar 1-0
Young Star vs Youngroyal 3-0
Young star vs Thaiman  1-1

1/2 Final
Young Star vs Ilamsiruthaikal 2-1

Final
Young star vs Thaiman  3-0

அடித்த கோல்கள் 10 வாங்கிய கோல்கள் 2
-----------------------------------------------------------------------------------------------------------

சிட்டிபோய்ஸ் கிண்ணம் 

Cityboys Cup 15.06.2014

Gr 

Young star vs Vanavil 1-1
Young star vs Blackbulls 2-0
Young Star vs The Hurricans 1-1

1/4 Final
young star vs Ilamsiruthaikal  2-1

1/2 Final 
Young Star vs Bluebirds 3-0

Final
Young Star vs Vanavil 2-0

அடித்த கோல்கள் 11 வாங்கிய கோல்கள் 3
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக