திங்கள், 14 ஜூலை, 2014

யங் ஸ்டார் லீஸ் கழகம் இந்த பருவகால சுவிஸ் சம்பியன் 
289 புள்ளிகளை பெற்று யங் ஸ்டார் இந்த வருட சாம்பியனாகி உள்ளது.சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வழி நடத்தலில் சுவிசின் நடைபெற்ற கடந்த ஆகஸ்ட் முதல்  13.07.2014 வரையிலான அனைத்து சுற்று போட்டிகளின் பிரகாரம் இந்த பருவகால முடிவில் இந்த வருட சுவிஸ் சாம்பியனாக எமது கழகம் தெரிவாகி உள்ளது .2 ஆம் இடத்தை அடைந்த றோயலை விட 24 புள்ளிகள் அதிகமாகவும் 3 ஆம் இடத்தை அடைந்த தாய்மண்ணை விட 55 புள்ளிகள் அதிகமாகவும் பெற்று இந்த  முதலாம் இடத்தை தக்க வைத்தது மேலதிக விபரங்கள் பின்னர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக