வியாழன், 25 டிசம்பர், 2014

1 வாரத்தில் 2 சுற்றுக் கிண்ணங்களை வென்று சாதனை படைத்தது லீஸ் யங் ஸ்டார் கழகம் 
சுவிசில் நடைபெற்ற இளம்பறவைகள்(07.12.2014) .தாய்மண் (14.12.2014)சுற்றுப் போட்டிகளில் முதலாம் கிண்ணங்களை
கைப்பற்றி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் . இளம்பறவைகள் சுற்றுபோட்டியில் 1 ஆம் 2 ஆம் இடங்களையும் தாய்மண் சுற்றில் முதலாம் இடத்தையும் ஒரு வாரத்தில் கைப்பற்றி உள்ளது இந்தக் கழகம்அத்தோடு பல புள்ளிவிபர சாதனை பதிவுகளை ஏற்படுத்தி உள்ளது .கடந்த தாய்மண
் சுற்றில் இந்த கழகம் செய்த சாதனை பதிவுகள் இதோ
1.முதலாம் இடம்
2.சுற்றுகிண்ணம்
3.சிறந்த வீரர் விருது நிஷத்
4.அதிக கோல்களை அடித்தமை 22
5.குறைந்த கோல்களை வாங்கியமை 2
6. எல்லாப் போட்டிகளிலும் வென்றமை
7.எல்லாப் போட்டிகளிலும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்தமை
8.குழு நிலையில் அதிக புள்ளிகளை எடுத்தமை 12

Thaiman Indoor Cup 14.12.2014
1.Youngstar
2.Royal
3.Ilamsiruthaikal
Bestplayer Nishath Sathananthan
Gr C
Youngstar vs Basel Bluebirds 5-0
Youngstar vs Lausanne Bluestar 2-0
Youngstar vs Youngbirds y Luzern 2-0
Youngstar vs Ilamsiruthaikal ChurA 5-0
1.Youngstar 12 (12-0)
1/4 Final
Youngstar vs swissboys 4-0
1/2 final
Youngstar vs Youngbirds 3-1
Final
Youngstar vs Royal 3-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக