செவ்வாய், 6 ஜனவரி, 2015

யங் ஸ்டார் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015
.............................................................................................................................

காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை 
இடம் ;   பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
                   (Allmendstr 23,2562 Port 
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள் 
விருது வழங்கல் ;21.40 மணி 
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22
அறிவுறுத்தல்கள் 
.ஒவ்வொரு போட்டியும்  10 நிமிடம் கொண்டவை.இறுதியாட்டம் மட்டும் 12 நிமிடங்கள்  நடைபெறும் . சூழ்நிலையைப் பொறுத்து நடத்தும் கழக நிர்வாகத்துக்கு  நேரத்தை மாற்ற உரிமை உண்டு 
கால் பாதுகாப்பு மட்டை அணிந்திருத்தல் அவசியம்..
தடைசெய்யபட்ட அணிகலன்கள் அணிந்திருக்கக்  கூடாது. 
நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது .
மதுபானம் தடை செய்யபட்டுள்ளது.மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் 
எந்தவிதமான இசைபரப்பிகளும் பாவித்தல் தடை செய்யபட்டுள்ளது  
ஒரு போட்டி ஆரம்பிக்கும் போது ஒரு அணி மைதானத்தில்ஆடத்  தயார் நிலையில் இருந்தும் எதிரணி சமூகம்  அளிக்கவில்லையெனில் முதல் அணி 3-0 என்ற ரீதியில் வென்றதாக நிர்ணயிக்கப்படும் 
32 கழகங்கள் பங்கு பற்றுவதால் நேர அட்டவனையை துல்லியமாக செயல்படுத்த வேண்டி இருப்பதால எமது கழக பணியாளர்களோடு அன்பாக ஒத்துழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .முடிந்தவரை எல்லாக் கழகத்துக்கும் எம்மாலான எல்லா உத்சவிகளும் செய்ய தாய் உள்ளோம் .ஆதலால் அமைதியை பேணி சுற்றுப்போட்டி சிறப்பாக நிறைவேற ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் 
போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல்  ஊடாக அறிவிக்கப்படும் 
எமது இணையத்துடன் இணைந்திருங்கள் 
www .lyssyoungstar .com 
www .stfainfo .ch 
 facebook -scyoungstar 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக