வெள்ளி, 2 ஜனவரி, 2015

Foto 3vedeee122.06.2014 அன்று 25 வது தடவையாக city-boys கழகத்தினரால் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி வின்ரத்தூரில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
காலை 9.15 மணிக்கு அகவணக்கமும், மலர்வணக்கமும் அனுஷ்டிக்கப்பட்ட பின் 9.30 மணிக்கு உதைபந்தாட்ட விளையாட்டுகள் ஆரம்பமானது. இறுதி ஆட்டத்துக்கு FC Youngstar Lyss , FC வானவில் Luzern , FC Bluebirds Basel எனும் அணிகள் தெரிவாகினார்.
முதலாவது இடத்தையும்
200 sfr பணப்பரிசினையும் FC Youngstar Lyss அணியினரும் , இரண்டாவது இடத்தையும் 100 sfr பணப்பரிசினையும் FC வானவில் Luzern அணியினரும் , மூன்றாவது இடத்தையும் 50 sfr பணப்பரிசினையும் FC Bluebirds Basel அணியினரும் தக்கவைத்துக் கொண்டனர்.
சிறப்பான பந்துகாப்பாளர் விருதினை வானவில் Luzern அணியினைச் சேர்ந்த சிவகாந்தன் சுபேசனும், சிறப்பான ஆட்டக்காரன் விருதினை Youngstar Lyss அணியினைச் சேர்ந்த செல்லத்துரை ஜெனிபனும் பெற்றுக்கொண்டனர்.
20.00 மணிக்கு நிகழ்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வில் அனைவரும் ஒத்துழைப்புத் தந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Foto 2
unnamed-1
Foto 3
Foto 4
Foto 1
Foto 3
Foto 1கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக