திங்கள், 19 ஜனவரி, 2015

வானவில் உள்ளரங்க கிண்ணத்தையும் கைப்பற்றியது யங் ஸ்டார் 
இறுதியாட்டம் 

யங் ஸ்டார் ....இளம் சிறுத்தைகள் 3..1
இன்று நடைபெற்ற வானவில் கழக உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியிலும் லீஸ் யங் ஸ்டார் கழகம்முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது முதல் நாளில் ஜெர்மனி சிண்டேல்பிங்கேன் சுற்றில் பங்கு பற்றி விட்டு இரவோடு இரவாக பயணம் செய்து இந்த சுற்றில் பங்கு பற்றி இந்த வெற்றிப் பெற்றது  வியக்க வைத்தது வீரர்களுக்கு  வாழ்த்துக்கள் சுவிசில் நடைபெற்ற தாய்மண் யங் பேர்ட்ஸ் வானவில் ஆகிய மூன்று கிண்ணங்களையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது யங் ஸ்டார் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக