திங்கள், 23 நவம்பர், 2015

ஐரோப்பிய மண்ணில் சுவிஸ் யங்ஸ்டார் கழகத்தின் மாபெரும் சாதனைப்பதிவு
...........................................................................................................நேற்று ஜெர்மனியின் UTSC 
ஸ்டுக்கார்ட் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியில் ஆடிய சுவிஸ்
யங் ஸ்டாரின் இரு அணிகளும் அபாரமாக விளையாடி இறுதியாட்டத்தில் அவை இரண்டுமே தமக்குள்ளே மோதிக்கொண்டன . ஐரோப்பிய சுற்று போட்டியொன்றில் ஒரு கழகத்தின் இரு அணிகளும் இறுதியாட்டத்தில் பங்குபற்றும் வரலாற்றுப் பதிவு முதன் முதலாக நிகழும் ஒரு சாதனையாகும் .பாராட்டுக்கள்
இரு அணிகளும் குழு நிலையில் முதலாம் இடத்தை அடைந்து காலிறுதி ஆட்டங்கள் அரை இறுதி ஆட்டங்கள் என அனைத்திலுமே தோல்வியுறாது இறுதி ஆட்டத்துக்கு நுழைந்திருந்தன. முடிவுகள்


1,Youngstar A
2.youngstar b
3.ScRoyal
Gr C
Youngstar A vs Royal B swiss 0-0
Youngstar A vs DTFC Sindelfingen Germany 1-0
Youngstar A vs TSCSindelfingen Red Germany 0-0
1.Youngstar A 5
2.Sindelfingen Red 3
3.Royal B 3
4.DTFC Sindelfingen 2
GrB
Youngstar B vs Cityboys Swiss 1-0
Youngstar B vs TSCSindelfingen Black Germany 2-0
Youngstar B vs TFC Stuttgart Germany 2-0
1.Youngstar B 9
2.Cityboys 4
3.TFC Stuttgart 4
4.Sindelfingen black1
1/4 final
Youngstar a vs TSSC Heilbron Germany 3-0
Youngstar B vs SV Bergstr United Germany 2-0
1/2 Final
Youngstar vs Royal swiss 1-1 n.P 4-3
Youngstar B vs TSC Bruchsal 1-0
Final
Youngstar A vs Youngstar b 3-3,n.P 4-3
Best keeper Theepan Youngstar B
Best Player and Nilu Royal
Fairplay Team Youngstar A and Young Star B
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக