செவ்வாய், 29 டிசம்பர், 2015

தாய் மண் சுற்று 13-12-2015

தாய் மண் சுற்றுப்போட்டியில் யங் ஸ்டாரின் மூன்று அணிகளுமே பலமான நிலையில் வெற்றி நடை போடுகின்றன தாய் மண் சுற்றில் யங் ஸ்டாரின் மூன்றாவது அணி வானவில் யங் றோயல் சிட்டி போயஸ் ப்ளூ அணிகளை முறையே2-௦,3-1,2-0 என்ற ரீதியில் வென்று குழு H இல் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்து அரைக் கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கிறது மூன்று அணிகளுமே இந்த சுற்றில் அரை கால் இறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன

மூன்று அணிகளுமே பங்கு பற்றிய ஐந்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளன 
முதலாவது அணி , மூன்றாவது அணிகள் தல இரண்டு போட்டிகளிலும் இரண்டாம் அணி பங்குபற்றிய ஒரு போடடியிலும் வென்றுள்ளனமுதலாம் , இரண்டாம் அணிகள் அரைக்கால் இறுதி ஆடடதுக்கு தகுதி பெற்று விட்டன மூன்று அணிகளும் அரைக்கால் இறுதி ஆட்டத்துக்கு வரவுள்ளன விசேசமாக எமது நட்புக்கழகமான றோயலின் இரண்டாம் அணியை முதலாம் அணியும் றோயலின் முதலாம் அணியை எமது இரண்டாம் அணியும் அடுத்த போட்டிகளில் சந்திக்கவுள்ளன
Thaiman Indoor Cup 13-12-2015
Young Star Lyss A vs FC Tamil Little Star's--- 4-0
SC Young Star vs Young Birds FC Black ----- 2-0
Gr G
7 09:42 G SC Young Star Lyss vs Illam Siruthaikal A 3-0
21 12:30 G SC Young Star vs Young Birds FC Black ----- 2-0
33 14:54 G SC Young Star Lyss vs SC Royal Bern II----------
09 10.06 Royal II vs Youngbirds Black 2-1
19 12.06 Royal II vs Ilamsiruthaikal A 1-1
Gr E
26 13:30 ESC Young Star Lyss A vs FC Tamil Little Star's--- 4-0
35 15:18 E SC Young Star Lyss A vs SC Royal Bern ---------.-
Royal vs Littlestars 1-0
Gr H
4 09:06 H SC Young Star Lyss B vs FC City Boys Blue 2-0
16 11:30 H SC Young Star Lyss B vs SC Rainbow Luzern 3-1
30 14:18 H SC Young Star Lyss B vs SC Young Royal -----
03 08.54 Youngroyal vs Rainbow 1-0
15.11.30 Cityboys Blue vs Youngroyal 1-0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக