திங்கள், 25 ஜனவரி, 2016

2015 ம் ஆண்டின் "சிறந்த வீரர்" தெரிவில்,2014/2015 தொடரில் நடைபெற்ற போட்டிகளிலிருந்தும்,குறிப்பாக 2015 ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழீழக்கிண்ணத்திற்கான போட்டிக்குத்தெரிவாகிய 6 கழகங்களில் இருந்தும் மற்றும் அந்தச்சுற்றுப்போட்டிக்கு ஏனைய கழகங்களிலிருந்தும் இந்த 6 கழகங்களுக்குமாக விளையாடிக்கொடுத்த ஏனைய கழக வீரர்கள் உள்ளிட்ட 16 வீரர்களை முதல் சுற்றில் தெரிவு செய்திருந்தோம், இரண்டாவதும்,இறுதிச்சுற்றுக்குமாக 8 வீரர்களைத்தெரிவு செய்துள்ளோம்,இந்த 8 வீரர்களும் தத்தமது கழகங்களுக்காக இந்த ஆண்டின் வானவில் விளையாட்டுக்கழகச் சுற்றுப்போட்டி வரை
சிறப்பாக விளையாடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, அத்தோடு இம்முறை எமது கழகத்தின் முதன்மை வீரர்களில் ஒருவராகவும், முன்னிரை வீரராகவும் திகழ்ந்த "மேஜர் சூட்டி"அண்ணை அவர்களின் 25 வது ஆண்டு நினைவுகள் சுமந்தும் நடாத்தப்படவுள்ள இச்சுற்றுப்போட்டியில் "சிறந்த வீரர்கள் சிறப்பு"மற்றும் "சிறந்த இளைய வீரர்கள்" சிறப்புக் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம், மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தருவோம்.
Gaya SC Thaiman Zug
Carlos Youngbirds FC Luzern
Nichu SC Youngstar Lyss
Nilu SC Royal Bern
Dhanu SC Illamsiruthaikal Swiss
Kapiran SC Thaiman Zug
Lipasky Youngbirds FC Luzern
Thilee SC Youngstar Lyss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக