திங்கள், 25 ஜனவரி, 2016

இன்றைய கிட்டு நினைவு சுற்றுப்போட்டிபற்றியஒரு தகவல்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

முதல் அணி 25 கோல்களை அடித்து ஒரே ஒரு கோலை மட்டுமே இறுதி போட்டியில் வாங்கி ஒரு பலத்த புள்ளிவிபர பதிவை தனதாக்கியது
முதல் அணி தொடர்ந்து நான்கு சுற்றுகளில் வெற்றி
இன்று யங்ஸ்டாரின் நான்கு அணிகள் பங்குபற்றி சுவிஸ் உதைபந்தாடடவரலாற்றில்ஒருமுத்திரைபதிந்திருந்தார்கள்
நான்குஅணிகளுமே அரைக்காலிறுதிஆட்டங்களுக்குதகுதிபெற்றன .தொடர்ந்துநடைபெற்றபோட்டிகளில் மூன்று காலிறுதிஆட்டங்களுக்குதகுதிபெற்றன.நான்காவதுஅணிதாழ்மண்அணிசாடுமோதி சமநிலைஅடைய பனால்டிஉதைமூலம்வெற்றிநிர்ணயிக்கபடாது விதிகளின்படிஎமதுஅணி வெற்றிபெற்ற்டஹுஇருந்தாலும் நடுவரின்கவனக்குறைவால தாய்மண்ணுக்குவெற்றிவழங்கபட்டது பின்னர் சம்மேளனத்தின் ஆய்வின்முடிவில்எமதுஅணிக்கே வெற்றி உண்மையானது எனஅறிவிக்கபட்டதுஆனால் ஏற்பட்டபிரச்சினைசுமுகமாகதீர்க்கும்வகையில்தாய்மண்கழகத்துக்கஎமதுஅணியைவிட்டுக்கொடுக்கும்படிகேட்டுகொள்ளபட்டது இந்தவிட்டுகொடுப்புமுடிவையும் தங்களதுதவறையும்பகிரங்கமாகஒலிபெருக்கியில்அறிவித்திருந்தார்கள்.இரண்டுஅணிகள்அரைஇறுதிஆடதுக்குள்நுழைந்தது இறுதியில்முதல்அணிவெற்றிவாகைசூடியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக