திங்கள், 25 ஜனவரி, 2016

தொடர் சாதனைகளைநிகழ்த்திவரும்Young star கழகத்தின்அதியுன்னத ஆற்றல். இன்றும் பாசல் தமிழ் நீலப்பறவைகள் சுற்றுக்கிண்ணத்தை வென்றுள்ளார்கள்.15/16 உள்ளரங்க போட்டித் தொடரில் தொடர்ந்து 6 சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டத்துக்குதகுதிபெற்று அவற்றில்ஐந்தில் வெற்றி பெற்றமை நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு சிறப்புச் சாதனையாகும்.வீரர்களுக்கும்கழகத்துக்கும் பாராட்டுகள்
Basel Bluebirds Cup 
Final
Youngstar vs Youngbirds 2-1 (0-1)
3.rd Place
Ciryboys vs Tamilyouth n,P.5-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக