ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

சுவிஸ் இளம்றோயல் விளையாட்டுக் கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

மற்றும் மறத்தமிழர் 23 பேரின் நினைவு சுமந்த 11 வது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் 07 ஞாயிறு காலை எட்டு மணி முதல் சூரிச் Kilchberg (Sportanlage Hochweid,Hochweidstr 10, 8802 Kilchberg) மைதானத்தில் வெகு சிறப்பாக நடை பெற உள்ளது.சுவிசின் 30 தமிழ் உதைபந்தாட்ட அணிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இந்த போட்டிகள் ப்படுத்தும் இந்த போட்டிகள் இரவு 10 மணிவரை நீடிக்கும் ,மகளிருக்கான வீரவேங்கை செங்கொடி ஞாபகார்த்த சுற்றுபோட்டியும் இங்கே இடம்பெறவுள்ளது .இந்த சுற்றுப்போடியை கண்டு களிக்குமாறு கழகத்தினர் அன்போடு அழைக்கின்றனர்,(078 609 94 22)
2015 ம் ஆண்டின் "சிறந்த வீரர்" தெரிவில்,2014/2015 தொடரில் நடைபெற்ற போட்டிகளிலிருந்தும்,குறிப்பாக 2015 ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழீழக்கிண்ணத்திற்கான போட்டிக்குத்தெரிவாகிய 6 கழகங்களில் இருந்தும் மற்றும் அந்தச்சுற்றுப்போட்டிக்கு ஏனைய கழகங்களிலிருந்தும் இந்த 6 கழகங்களுக்குமாக விளையாடிக்கொடுத்த ஏனைய கழக வீரர்கள் உள்ளிட்ட 16 வீரர்களை முதல் சுற்றில் தெரிவு செய்திருந்தோம், இரண்டாவதும்,இறுதிச்சுற்றுக்குமாக 8 வீரர்களைத்தெரிவு செய்துள்ளோம்,இந்த 8 வீரர்களும் தத்தமது கழகங்களுக்காக இந்த ஆண்டின் வானவில் விளையாட்டுக்கழகச் சுற்றுப்போட்டி வரை
சிறப்பாக விளையாடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, அத்தோடு இம்முறை எமது கழகத்தின் முதன்மை வீரர்களில் ஒருவராகவும், முன்னிரை வீரராகவும் திகழ்ந்த "மேஜர் சூட்டி"அண்ணை அவர்களின் 25 வது ஆண்டு நினைவுகள் சுமந்தும் நடாத்தப்படவுள்ள இச்சுற்றுப்போட்டியில் "சிறந்த வீரர்கள் சிறப்பு"மற்றும் "சிறந்த இளைய வீரர்கள்" சிறப்புக் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம், மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தருவோம்.
Gaya SC Thaiman Zug
Carlos Youngbirds FC Luzern
Nichu SC Youngstar Lyss
Nilu SC Royal Bern
Dhanu SC Illamsiruthaikal Swiss
Kapiran SC Thaiman Zug
Lipasky Youngbirds FC Luzern
Thilee SC Youngstar Lyss
Für die Auswahl der besten Spieler von 2015, wurden diejenigen, die in den vergangenen Spiele der Saison 2014/2015, vor allem Spieler, die am Tamilar Villajaddu Vila teilgenommen haben, berücksichtigt worden. In einem ersten Durchgang wurden 16 Spieler qualifiziert. Beim zweiten und letzten Durchgang sind 8 Spieler ausgeschieden worden. Die 8 Spieler, die qualifiziert wurden, haben für ihre Mannschaften bis zum Vaanavil Turnier bemerkenswerte Leistungen erbracht.
Der Spieler des Jahres wird am diesjährige Turnier in Ehren an unserem ehemaligen Spieler "Major Soodi" verkündet. Es ist das 25. Memorialcup. Aufgrund dessen wird neben dem "Spieler des Jahres 2015" Ehrung, zusätzlich "Bester Spieler" Special Award und "Bester Junior Spieler" Special Award verliehen.
Weitere Infos werden in Kürze folgen.
Gaya SC Thaiman Zug
Carlos Youngbirds FC Luzern
Nichu SC Youngstar Lyss
Nilu SC Royal Bern
Dhanu SC Illamsiruthaikal Swiss
Kapiran SC Thaiman Zug
Lipasky Youngbirds FC Luzern
Thilee SC Youngstar Lyss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக