ஞாயிறு, 19 நவம்பர், 2017

யங் ஸ்டார்  கழகம் உள்ளரங்க சம்பியனானது 
யங் ஸ்டார்  கழகம்  இன்று (05.11.2017) நடைபெற்ற உள்ளரங்க  சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது  இறுதி ஆட்டத்தில் பலமிக்க தாய் மண்ணை  7-4 என்ற ரீதியில்  வென்று இந்த சாதனையை படைத்துள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக